ராஜாவுடன் சேர்ந்த விஜய் ஆண்டனி!

frame ராஜாவுடன் சேர்ந்த விஜய் ஆண்டனி!

SIBY HERALD
இசையமைப்பாளர் ஆகியிருந்தது ஹீரோவானவர் விஜய் அந்தோணி. இவர் நடித்த படங்களான நான் சலீம் பிச்சைக்காரன் உள்ளிட்ட அணைத்து படங்களிலும் இவரே தான் இதுவரை இசையமைப்பாளர் ஆக இருந்துள்ளார்.

Related image


ஆனால் இனிமேல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளாராம். இதன் முதல் கட்டமாக தனது அடுத்த படமான தமிழரசன் படத்திற்கு அவர் இசையமைக்கவில்லை. மாறாக இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

Image result for vijay antony hot


இன்று படப்பிடிப்பு மற்றும் பூஜை போடப்பட்ட இந்த படத்தை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கவுள்ளார். இவர் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கியவர் ஆவார்.


Find Out More:

Related Articles: