சிந்துபாத் ஆகும் சேதுபதி!

frame சிந்துபாத் ஆகும் சேதுபதி!

SIBY HERALD
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அதற்கு முன்னராக சீதக்காதி படத்தில் தனது இருபத்தி ஐந்தாம் படத்தில் எழுபது வயது நாடக கலைஞராக நடித்திருந்தார்.

Image result for vijay sethupathi and anjali


இந்நிலையில் விஜய் சேதுபதியின் இருபத்தி ஆறாம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. சிந்துபாத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை பண்ணனையரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்க அஞ்சலி சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.

Image result for vijay sethupathi and anjali


மே மாதம் சிந்துபாத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது. 


Find Out More:

Related Articles: