நடிகையை மணக்கும் விஷால்!

frame நடிகையை மணக்கும் விஷால்!

SIBY HERALD
ஆக்ஷன் ஹீரோ விஷால் கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி டூ படத்தில் நடித்தார். அடுத்ததாக அயோக்கியா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளாக விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை மணமுடிக்க உள்ளதாக செய்திகள் பரவியது.

Image result for vishal anisha


இதனை உறுதி செய்யும் விதமாக அனிஷா தனது இன்ஸ்ட்டாகிராம் அக்கவுண்டிலும் விஷால் ட்விட்டரிலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதை உறுதி செய்தனர்.

Image result for vishal anisha


விஷால் மற்றும் அனிஷா திருமணம் மார்ச் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அனிஷாவும் நடிகை தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த பிளாக்பஸ்டர் படங்களான அர்ஜுன் ரெட்டி மற்றும் பெள்ளிச்சூபுலு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் அனிஷா. 


Find Out More:

Related Articles: