மாதவனை கலாய்க்கும் மீம்ஸ்!

frame மாதவனை கலாய்க்கும் மீம்ஸ்!

SIBY HERALD
சாக்லேட் ஹீரோ மாதவன் இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களின் மூலமாக பல ஆண்டுகள் கழித்து சிறப்பான கம்பேக் கொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது ராகேட்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Image result for madhavan scientist

இந்த படத்தில் இவர் நடிகர் மட்டும் அல்ல இயக்கவும் செய்கிறார். இதில் இவர் முன்னாள் இஸ்ரோ சயின்டிஸ்ட் நாராயணன் ஆக நடிக்க உள்ளார். இந்த வேடத்துக்காக மாதவன் புதிய கெட்டப்பில் நீண்ட தாடி மற்றும் வெள்ளை முடி என வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

Image result for madhavan scientist


இந்த கெட்டப்பில் இவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வலம் வரவே அனைவரும் மாதவனை சூப்பர் சிங்கர் ஆனந்த் வைத்தியநாதன் உடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். 



Find Out More:

Related Articles: