வேலையை முடித்த ரகுல்!

SIBY HERALD
நடிகர் சூர்யா கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். அதனை அடுத்ததாக என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தீபாவளி அன்றே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் அந்த படம் செல்வராகவனின் உடல்நல பிரச்சனையால் தள்ளிப்போனது. படம் வராததால் சூர்யாவோ கே.வி.ஆனந்தின் காப்பான் படத்திற்கு போய்விட்டார்.  



இந்நிலையில் இப்பொழுது சூர்யா  வந்து  நடித்து  கொடுத்ததால் படம் ரிலீசுக்கு ரெடியாகி  விட்டது. நடிகை  ரகுல் ப்ரீத் இன்று தனது பார்த்தாய்  முடித்து  கொடுத்ததால் படம் தமிழ் புத்தாண்டு அன்று  வெளியாகும்  என்று எதிர்பார்க்க படுகிறது.  



என்.ஜி.கே ஒரு அரசியல் படமாக உருவாகியுள்ளது, இதன் டீசர் காதலர் தினத்தன்று வெளியிட படவுள்ளது. மேலும் சாய் பல்லவி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: