துருவின் படம் செத்தது!

frame துருவின் படம் செத்தது!

SIBY HERALD
சீயான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நாயகனாக நடிக்க தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன்  ரெட்டி படத்தை ரீமேக் செய்ய இருந்தனர். வர்மா என்று பெயரிடப்பட்ட இந்த ரீமேக் படம் தேசிய விருது பெற்ற இயக்குனரும் விக்ரமுக்கு மறுவாழ்வு கொடுத்தவருமான பாலாவின்  இயக்கத்தில் உருவாகி வந்தது.

Image result for varma dhruv


காதலர் தினத்தன்று வருவதாக  கூறப்பட்ட இந்த படத்தின் டீசர் ட்ரைலர் ஆகியவை கூட வெளியாகின. ஆனால் திடீர்ன்னு இன்று ஒரு ப்ரெஸ் ரிலீஸ் வந்துள்ளது,

Image result for varma dhruv


இதில் பாலா எடுத்த விதம் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் மொத்த படத்தையும் வேறு இயக்குனரை வைத்து எடுக்க உள்ளதாகவும், ஜூன் மாதம் வர்மா வெளியாகும் இதில் த்ருவ் தான் ஹீரோ என்றும் கூறப்பட்டுள்ளது  


Find Out More:

Related Articles: