ஹீரோயின் இல்லாமல் கவுதம் கார்த்திக்!

frame ஹீரோயின் இல்லாமல் கவுதம் கார்த்திக்!

SIBY HERALD
நடிகர் கவுதம் கார்த்திக் கடல் போன்ற படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வந்தாலும் கூட படங்கள் எதுவும் ஓடாமல் பாடுபட்டார். ஆனால் ஹரஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களின் மூலமாக ஹிட் கொடுத்து முன்னுக்கு வந்தார்.

Related image


இந்த இரண்டு படங்களிலுமே கவர்ச்சி தூக்கல். முதல் படத்தில் நிக்கி கல்ராணி கூட பரவாயில்லை ஆனால் இரண்டாவது படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் வைபவி சாண்டில்யா இருவரும் தங்களது தொப்புள், இடுப்பு மற்றும் மார்பழகை காட்டியே படத்தை ஹிட்டாகினர்.

Image result for iruttu arayil murattu kuthu hot stills


ஆனால் அடுத்ததாக அதே இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் உடன் கவுதம் சேரும் மூன்றாம் படமான தீமை தான் வெல்லும் படத்தில் ஹீரோயின் இல்லாமல் த்ரில்லர் ஆகா உருவாகி வருகிறது. 


Find Out More:

Related Articles: