விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட படம்!

frame விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட படம்!

SIBY HERALD
நேற்று முழுவதும் சென்னையில் ஒரு படத்தின் போஸ்டரால் பரபரப்பு  ஏற்பட்டது. படத்தின் பெயர் கடலை போட பொண்ணு வேணும். ஆனால் படத்தின் போஸ்டரிலோ போட பொண்ணு வேண்டும் என்று போட்டு அசிங்கமாக ஊரெங்கிலும் ஒட்டி விட்டனர்.

Image result for vijay sethupathi


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வேறு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடுவார் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போஸ்டரின் அசிங்கத்தை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி தான் இதனை வெளியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

Image result for vijay sethupathi


மேலும் இந்த பட இயக்குனர் தான் நடித்த பெண் சீரியலின் பொது நட்பானவர், அதனால் உதவலாம் என்று நினைத்தால் இப்படி கீழ்த்தரமாக செய்துள்ளார், இனிமேல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யாமல் இருக்கலாம் என்று நினைப்பதாக விஜய் சேதுபதி  கடுப்பாகி கூறியுள்ளார். 


Find Out More:

Related Articles: