
மீண்டும் விளையாட வரும் ஐஸ்வர்யா!

அவற்றில் ஒன்றை தமிழில் சலீம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களை எடுத்த நிர்மல் குமார் இயக்குகிறார். இதில் இவரது தந்தையாக கஜினி வில்லன் பிரதீப் ராவத் நடிக்க, இந்த படத்தில் ஒரு மல்யுத்த வீராங்கனையாக நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

குடும்பமே மல்யுத்த குடும்பமாக இருக்க கிராமத்தில் அராதாக திரியும் ஐஸ்வர்யா குடும்பத்துக்காக மல்யுத்தம் செய்து கப் ஜெயிப்பதே கதையாகும்.