
சிவாவின் அடுத்த படம்!

சிவாவின் தயாரிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் விஜய் டிவி மற்றும் சன் ம்யூசிக் புகழ் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க, பிளாக் ஷீப் யூட்யூப் சானல் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறாரா.

ஷிரின் கஞ்சவாலா என்ற அறிமுக நாயகி, நடிகர்கள் ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் நடித்துள்ள இந்த படம் க்ரைம் மற்றும் காமெடி கலந்த படமாம். இந்த படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று பெயரிட்டுள்ளனர்.