ஜிவி பிரகாஷ் இடத்தில விக்ரம்பிரபு!

frame ஜிவி பிரகாஷ் இடத்தில விக்ரம்பிரபு!

SIBY HERALD
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் தற்பொழுது கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படைவீரன் படத்தை எடுத்த தனா என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தால் அந்த படத்திலிருந்து அவர் விலகி விட்டார்.

Related image


இதனால் இந்த படத்தில் இப்பொழுது விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இந்த படத்தை மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் வசனங்களை எழுத உள்ளார்.


ப்ரேமம், காதலும் கடந்து போகும், கவண் புகழ் மடோனா செபாஸ்டியன் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபு தங்கையாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைக்க உள்ளார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More