பேய் மாமா ஆகும் வடிவேலு?

frame பேய் மாமா ஆகும் வடிவேலு?

SIBY HERALD
காமெடியன் வடிவேலு நடித்த கடைசி சில படங்கள் சரியாக போகவில்லை. நடிப்பதாக இருந்த இம்சை அரசன் இருபத்தி நான்காம் புலிகேசி படமும் வடிவேலுவின் ஓவர் ஆட்டத்தால் நின்று போயுள்ளது. அவர் வேறு படங்களில் நடிக்காத வண்ணம் அவர் மேல் ரெட் கார்டு வேறு போடப்பட்டுள்ளது.

Image result for pei mama


இயக்குனர் சிம்புதேவன்  மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோர் அவரிடம் கிட்டத்தட்ட எட்டு கோடிகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர், இந்நிலையில் ஒரு போஸ்டர் ஒன்று இன்று இன்டர்நெட்டில் உலா வந்தது,


இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க பேய் மாமா படம் பெயர் என்று. ஆனால் அது வதந்தி என்றும் அந்த போஸ்டர் மம்பட்டியான்  பட ஸ்டில் வைத்து செய்யப்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More