புலிகளுக்கு ஆதரவளித்த விஜய் சேதுபதி!

frame புலிகளுக்கு ஆதரவளித்த விஜய் சேதுபதி!

SIBY HERALD
நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமானவர். இதனை வெற்றிக்கு பின்னும் புகழ் போதை இல்லாமல் இருப்பவர். அவ்வப்பொழுது சமூக அக்கறையுடன் பேசி இளைஞர்களை ஊக்கப்படுத்துவார்.

Image result for vijay sethupathi tigers


சமீபத்தில் தனது மகளுடன் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயம் சென்ற அவர் அங்கிருந்த ஆர்த்தி மற்றும் ஆதித்யா என்ற இரண்டு வெள்ளை புலிகளை தத்தெடுத்துள்ளார். அவற்றின் பராமரிப்புக்காக ஐந்து லட்சம் ரூபாயும் கொடுத்து உதவியுள்ளார்.

Image result for vijay sethupathi tigers


பத்து ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரும் வெள்ளை புலிகளை தத்தெடுத்து குறிப்பிடத்தக்கது. மேலும் சென்று ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் கூட அணு என்ற வெள்ளை புளியை தத்தெடுத்தார். 


Find Out More:

Related Articles: