கன்னட நடிகரை தாக்கிய விமல்!

frame கன்னட நடிகரை தாக்கிய விமல்!

SIBY HERALD
நடிகர் விமல் பசங்க மற்றும் களவாணி படத்தில் அறியப்பட்டவர். பல படங்கள் நடித்தாலும் இன்னும் பெரிதாக ஹிட் என்று கொடுக்காமலே காலம் ஓட்டி வருகிறார் இவர். கடைசியாக நடித்த படங்களான படு கவர்ச்சி செக்ஸ் படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு மற்றும் குடும்ப படமான மன்னர் வைகையறா இரண்டுமே கை கொடுக்கவில்லை. 

Image result for actor vimal


அடுத்ததாக ப்ரோக்கர் என்ற படத்திலும் களவாணி டூ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஓரு அபார்ட்மெண்டை தனது நண்பர்களோடு கடந்து சென்றுள்ளார். அங்கே நின்ற ஒருவரிடம் இங்கே ரூம் வேண்டும் என கேட்க அவரோ எனக்கு தெரியாது என்று கூற குடிபோதையில் விமல் அவரை அடித்துள்ளார்.

Image result for actor vimal


அதன் பின்னர் தான் தெரிந்துள்ளது அவர் கன்னட நடிகர் அபிஷேக் என்று. அபிஷேக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, விமல் மீது போலீஸ் கேஸ் பைல் ஆகியுள்ளது.


Find Out More:

Related Articles: