தயாரிப்பாளர் ஆகும் ஜோதிகா சகோ!

SIBY HERALD
நடிகை ஜோதிகா கடைசியாக ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்ததாக ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் நடித்து வருகிறார்.



இதற்கு பின்னர் பாபநாசம் புகழ் மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கத்தில் கொழுந்தன் கார்த்தி உடன் சேர்ந்து ஒரு படம் பண்ண உள்ளார்.



இந்த படத்தை ஜோதிகாவின் சகோதரர் சுராஜ் தயாரிக்க உள்ளார் முதல் முறையாக. 


Find Out More:

Related Articles: