மீண்டும் தமிழில் வேதிகா!

SIBY HERALD
நடிகை வேதிகா காளை மற்றும் முனி படங்களில் தமிழில் நுழைந்தார். நல்ல படங்களான பாலா இயக்கிய பரதேசி மற்றும் சித்தார்த் பிரித்விராஜ் நடிப்புல வசந்த பாலன் இயக்கிய காவிய தலைவன் ஆகிய படங்களில் கூட நடித்தார்.



ஆனால் ஏதும் ஓடவில்லை. இதனை அடுத்ததாக கன்னட மற்றும் மலையாள படங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்தார்.



மீண்டும் காஞ்சனா மூன்றாம் பாகத்தில் தமிழுக்கு வரும் வேதிகா அடுத்ததாக ஒரு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் ஆதி சாய்குமார் ஜோடியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


Find Out More:

Related Articles: