ஹீரோவாகும் காமெடியன் விவேக்!

frame ஹீரோவாகும் காமெடியன் விவேக்!

SIBY HERALD
நடிகர் விவேக் பல படங்களில் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்துள்ளார். அவரது நகைச்சுவையோடு கூடிய சமூக கருத்துகளால் அவர் சின்ன கலைவாணர் என்று தான் சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படுகிறார். இடையில் நான் தான பாலா, பாலக்காட்டு மாதவன், சொல்லி அடிப்பேன், எழுமின் என சில படங்களில் தனி நாயகனாகவும் நடித்திருந்தார்

Image result for vivek sonia agarwal


ஆனால்  எதுவும் ஓடவில்லை. சமீபத்தில் தான் தல அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக நடித்திருந்தார். இதனை அடுத்ததாக அவர் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Image result for vivek sonia agarwal


இந்த படம் அமெரிக்காவிலே நடக்கும் ஒரு த்ரில்லர் ஆகும். இதில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியாக விவேக் நடிக்க, ஒரு கொலை கேஸை தீர்க்க போராடும் வேடத்தில் நடித்தியுள்ள விவேக்குடன் பூஜா தேவாரியா மற்றும் சார்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: