வைபவ் ஜோடியான தெய்வ மகள்!

frame வைபவ் ஜோடியான தெய்வ மகள்!

SIBY HERALD
நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலமாக தாசில்தார் சத்யா என்ற வேடத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார், இதனை எடுத்ததாகவும் பல சீரியல்கள் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சி நடுவர் என கலக்கியவர், ஒரு சினிமாவில் கமிட் ஆனார்.

Image result for vani bhojan apherald


அது முடியும் முன்னரே அடுத்ததாக ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் வைபவ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் வாய்பாவின் ஜோடியாக வாணி போஜன் தான் நடிக்க உள்ளார்.

Image result for vani bhojan apherald


இந்த படத்தில் வைபவ் ஒரு நெகட்டிவ் அம்சம் கொண்ட போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர்  நிதின் சத்யா தயாரிக்க, வெங்கட் பிரபு மற்றும் ஈஸ்வரி ராவ் முக்கிய வேடங்களில்  நடிக்க, அறிமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியுள்ளார். 


Find Out More:

Related Articles: