தயாரிப்பில் இறங்கிய தீபிகா!

frame தயாரிப்பில் இறங்கிய தீபிகா!

SIBY HERALD
நடிகை தீபிகா படுகோனே பல ஹிந்தி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பேரழகி. சென்ற ஆண்டில் காதலர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.



திருமணம் ஆனபின்னர் முதல் படமாக சபாத் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவர் ஆசிட் அட்டாக் சர்வைவராக நடிக்க உள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு மேக்கப் போடப்பட்டுள்ளது.



மேலும் இந்த படத்தை மோகன குல்சார் இயக்க தீபிகா தனது சொந்த தயாரிப்பில் எடுக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: