சாய் பல்லவி விஜய் கல்யாணமா?

frame சாய் பல்லவி விஜய் கல்யாணமா?

SIBY HERALD
நடிகை சாய் பல்லவி ப்ரேமம் படத்தில் புகழ் பெற்றவர். இதனை அடுத்ததாக மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழில் சென்ற ஆண்டு தியா படத்தில் விஜய் இயக்கத்தில் அறிமுகம் ஆனார்.

Image result for sai pallavi apherald


மாறி டூ படத்தில் ரவுடி பேபி பாடலால் புகழ் பெற்றவர். இப்பொழுது ஒரு வதந்தி பரவி வருகிறது என்னவென்றால் அமலா பாலை விவாகரத்து செய்த இயக்குனர் ஏ. எல். விஜய் அடுத்ததாக சாய் பல்லவியை திருமணம் செய்ய போறாராம். 


Find Out More:

Related Articles:

Unable to Load More