தமிழ் கற்றுக்கொள்ளும் ராஷி!

SIBY HERALD
நடிகை ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகை ஆவார். தமிழில் சென்ற ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்ததாக ஜெயம் ரவி நடித்த படமான அடங்கமறு படத்தில் கூட நடித்தார்.



இதனை அடுத்ததாக ராஷி ஹிட் ஹீரோயினாக ஆனார். அடுத்ததாக விஷால் நடிக்கும் அயோக்கியா படத்தில் நடித்து வருபவர் தமிழ் மொழி பேச கற்று கொண்டுள்ளாராம் தமிழிலேயே செட்டில் ஆகிடலாம் என்று. 


Find Out More:

Related Articles: