தமிழில் மீண்டும் ஈஷா ரெப்பா!

frame தமிழில் மீண்டும் ஈஷா ரெப்பா!

SIBY HERALD
தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா அங்கே சில படங்களில் நாயகியாகவும் இரண்டாம் நாயகியாவும் நடித்து வருபவர். அங்கே அவர் நடித்த பல படங்களில் அமி துமி தவிர எதுவும் ஓடவில்லை. அவர் நடித்த படங்களில் அவரது நடிப்பு நன்றாக இருந்தும் ராசியில்லாமலே உள்ளார்.

Image result for eesha apherald


இதனை அடுத்து சென்ற ஆண்டின் இறுதியில் தான் அரவிந்த சமேத வீரராகவா படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தார். அடுத்ததாக மீண்டும் தமிழ் பக்கம் வரவுள்ளார்.

Image result for eesha apherald


இவர் ஏற்கனவே மூன்றாண்டுகள் முன்னர் ஒய் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது ஜிவி பிரகாஷ் ஜோடியாக எழில் இயக்கி வரும் நகைச்சுவை பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதில் சதீஷ் காமெடியனாக நடிக்கவுள்ளார். 


Find Out More:

Related Articles: