ராஜிவ் மேனனுடன் இணையும் ஜெயம் ரவி!

SIBY HERALD
நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக தான் நடித்து கொண்டிருக்கும் படம் கோமாளி இதில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்த ஹெக்டேவுடன் நடிக்கிறாராம். இதனை அடுத்ததாக அவர் இயக்குனர் ராஜிவ் மேனனுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.



ராஜிவ் மேனன் இது வரை மின்சார கனவு, கண்டுகொண்ட்டேன் கண்டுகொண்டேன் மற்றும் சர்வம் தாள மாயம் ஆகிய படங்கள் எடுத்துள்ளார். 


Find Out More:

Related Articles: