ஜெய்யுடன் சேரும் நிக்கி கல்ராணி!

SIBY HERALD
நடிகர் ஜெய் கடைசியாக ஜருகனடி படத்தில் நடித்தார். அறிமுக இயக்குனர் பிச்சுமணி என்பவர் எடுத்த இந்த படம் படு தோல்வி அடைந்தது. இதனை அடுத்ததாக அவர் பார்ட்டி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். 



கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிக்கிறார் மேலும் இனொரு படமான நீயா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் முன்னாள் பிளாப் இயக்குனர் சந்திரசேகரனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.



இந்த படத்தில் இவரது ஜோடியாக கும் நடிகை நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் ஜோடியாக சென்ற ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு டூ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: