கங்னவை செருப்பால் அடித்த இயக்குனர்!
இந்நிலையில் சமீபத்தில் ஆலியா இங்கு அவருக்கு குடியுரிமை இல்லாததால் வோட்டு போடா முடியாது என கூறவே அதனை பிடித்து கொண்டு கங்னவின் அக்காள் ரங்கோலி ஆலியா பற்றி அவதூறாக பேசவே, ஆலியாவின் தாய் சோனி ஆலியாவுக்கு சப்போர்ட் செய்தார்.
இதனை அடுத்ததாக ரங்கோலி கங்கானாவின் தந்தை மகேஷ் பட் கங்னவை செருப்பால் அடித்து அவரது படத்தை அவரையே பார்க்க விடாமல் செய்தார் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.