வெற்றி பெறுவாரா லாரன்ஸ்?

frame வெற்றி பெறுவாரா லாரன்ஸ்?

SIBY HERALD
ராகவா லாரன்ஸ் ஹாரர் காமெடி படமான முனி/ காஞ்சனா வரிசை படங்களாக எடுத்து தள்ளி ஹிட் கொடுத்து வருகிறார். இது வரை ராஜ்கிரண், நித்யா மேனன் மற்றும் சரத்குமார் வைத்து சிறப்பு கதாபாத்திரங்கள் உருவாக்கி அவரகள் மரணத்தால் ஆவி வந்து லாரன்ஸை பேய் பிடித்து வருவதாக இதுவரை படம் செய்தவர் இம்முறை அவரே பேயாக நடித்துள்ளார்.

Image result for kanchana 3 apherald


இந்த முறை வேதிகா, ஓவியா, நிக்கி டம்பொலி என்று மூன்று நாயகிகள் வேறு. முனி நான்காம் பாகம் அல்லது காஞ்சனா மூன்றாம் பாகம் என்று அழைக்கப்படும்

Image result for kanchana 3 apherald


இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தோர் அனைவரும் படம் மொட்டை சிவா கெட்ட சிவா மற்றும் சிவலிங்கா படங்களின் மிக்ஸ் போல உள்ளதாக கூறி வருவதால் ராகவா லாரன்ஸ் கலக்கத்தில் உள்ளாராம்.


Find Out More:

Related Articles: