ரஜினி  படத்தில்  இயக்குனர் மகன்!

frame ரஜினி படத்தில் இயக்குனர் மகன்!

SIBY HERALD
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் படமான தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் பல ஆண்டுகள் கழித்து காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

Image result for darbar movie stills


மேலும் சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் படங்களை அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரஜினி ஜோடியாக நடித்துள்ளார்.

Image result for darbar movie stills


அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்பொழுது இந்த படத்தில் இயக்குனர் மஹேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Find Out More:

Related Articles: