ஓவியா படத்திற்கு தடை!

frame ஓவியா படத்திற்கு தடை!

SIBY HERALD
பிக் பாசில் தோன்றிய பிறகு ஓவியா எது செய்தாலும் சர்ச்சை ஆக தான் மாறுகிறது. ஆராவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்துய்வதாக ஓர் செய்தி, இதனை அவர் மறுக்கவில்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை.

Image result for oviya 90 ml hot stills


தான் நடித்த படமான நைண்ட்டி எம் எல் படத்திற்கும் ஆயிரம் சர்ச்சைகள் தண்ணி அடித்து தம் அடித்து   லிப்லாக் உடலுறவு என நடித்து சமூகத்தை கெடுத்து பெண்களை இழிவு படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளோடு படம் வந்து ஓடி முடித்து.

Image result for oviya 90 ml hot stills


இப்பொழுது அடுத்த படமான களவாணி 2 படத்திற்கு தனலட்சுமி பிலிம்ஸ் என்ற நிறுவனம் விமலோடு உள்ள பிரச்சனைக்காக தடை கேட்க சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்து விட்டது. ஓவியா என்றாலே தடை சர்ச்சை தான் என்று மீண்டும் ஆகிவிட்டது. 


Find Out More:

Related Articles: