மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி!

frame மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி!

SIBY HERALD
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் மற்றும் காயத்ரி கணவன்  மனைவி கூட்டணியின் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனா படம் தான் விக்ரம் வேதா. பயங்கரமான வில்லத்தனமான கேங்ஸ்டராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், என்கவுண்டர் போலீசாக மாதவனும்,

Image result for vikram vedha apherald


அவரது மனைவியாக வக்கீலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், விஜய் சேதுபதி தம்பியாக கதிர் அவரது காதலியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார், இவரது பெக்க்ராவுண்ட் இசை மற்றும் பாடல்கள்  நல்ல வரவேற்பை பெற்றன,

Image result for vikram vedha apherald


இதனை அடுத்ததாக மீண்டும் மாதவனுடன் அவர் இணைய உள்ளார். மாதவன் முதன்முறையாக இயக்க உள்ள படமான ராகேற்றி படத்தில் சாம்.சி.எஸ் தான் இசையமைக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: