அரசை எதிர்க்கும் விஷால்!

frame அரசை எதிர்க்கும் விஷால்!

SIBY HERALD
நடிகர் விஷால் சில ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக தேர்தலில் நின்று போட்டியிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில்  திடீரென  யாரும் எதிர்பாராத வண்ணம்  தமிழக அரசு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வாகம் செய்ய வேண்டி சிறப்பு அதிகாரியாக வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை அப்பாய்ண்ட் செய்துள்ளது  அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

Image result for vishal apherald


மேலும் அதுமட்டுமல்லாமல் இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த முடிவுகள் ஆனாலும் இவர் தான் மற்ற சமபந்தப்பட்ட குழு உருப்பிங்கர்களுடன் கலந்தஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்பட்டது, தலைவர் என்ற பதவியெல்லாம் இனிமேல் இல்லை என்றும் கூறப்பட்டது.


இந்த தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முன்னாள் தலைவர் நடிகர்  விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார், இந்த வழக்கின் விசாரணை நாளை வரும் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More