ஒரே நேரத்தில் வரும் ஜீவா அதர்வா படங்கள்!

frame ஒரே நேரத்தில் வரும் ஜீவா அதர்வா படங்கள்!

SIBY HERALD
இளம் நடிகர்கள் அதர்வா மற்றும் ஜீவா  படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.அதர்வா நடித்த '100' திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Image result for atharvaa hansika 100


ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென்று  இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 9 என்று மாற்றப்பட்டது. அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு, நடித்துள்ள  100 படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

Image result for jiiva kee


இந்நிலையில் 100 படம் வெளியாகும் அடுத்த நாள் மே 10ஆம் தேதி ஜீவாவின் பல நாட்கள் தாமதமான படமான கீ  வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி நடித்த இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார், விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.


Find Out More:

Related Articles: