அஜித்தை வாழ்த்திய போனி!

frame அஜித்தை வாழ்த்திய போனி!

SIBY HERALD
அஜித் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் 12 மணில் இருந்தே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் நான்கு அஜித் பிறந்த நாள் ஹேஷ்டேக்குகள் டிரெண்டில் உள்ளது. 

Related image


இந்நிலையில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரும், அஜித்தின் நண்பர்களில் ஒருவருமான போனிகபூர்  அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை  சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Image result for boney kapoor tweet ajith


போனிகபூர் வாழ்த்து டுவிட்டில், தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களையும்  குடும்பத்தையும் கடவுள் காப்பாற்றுவார்,  உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க  வாழ்த்துக்கள். இந்த ஆண்டு  மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்று போட்டிருந்தார்.


Find Out More:

Related Articles: