விரைவில் எடை குறைத்த சிம்பு!

frame விரைவில் எடை குறைத்த சிம்பு!

SIBY HERALD
நடிகர் சிம்பு கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்திருதார். சுந்தர்.சி எடுத்திருந்த இந்த படம், தெலுங்கில் பிளாக்பஸ்டரான அதாரின்டிக்கி தாரெதி படத்தின் ரீமேக்காகும். மேகா ஆகாஷ் சிம்புவின் ஜோடியாக நடித்திருந்த இந்த படம், மேகா மற்றும் கேத்ரீன் தெரசாவின் படு கவர்ச்சியையும் மீறி பிளாப் ஆனது.

Image result for str apherald


மேலும் சிம்புவின் எடை மிகவும் அதிகமாக உள்ளதாக அனைவரும் கேலி  செய்தனர். இதனை அடுத்ததாக சிம்பு லண்டன் பறந்தார். எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டார்.

Image result for str apherald


சமீபத்தில் அவரது தம்பி குறளரசனின் திருமணத்துக்காக லண்டனில் இருந்து திரும்பியவர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். முப்பத்தி ஏழே நாட்களில் பதிமூன்று கிலோக்கள் எடையை குறைத்து ஸ்லிம்மாக வந்து நின்ற சிம்பு, அடுத்ததாக இந்த மாதம் முதல் வெங்கட் பிரபுவின் அரசியல் படமான மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். 


Find Out More:

Related Articles: