மீண்டும் அருண் விஜய் மகிழ் கூட்டணி!

SIBY HERALD
அருண்விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம்  சூப்பர் ஹிட் ஆனது. த்ரில்லர் வகையில் சஸ்பென்ஸ் நிறைந்த  ஆக்சன் படமான இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் அருண்விஜய் மகிழ்திருமேனி கூட்டணி இணையவுள்ளதாகவும்



இந்த படமும்  ஆக்சன் த்ரில்லர் படம் என்றும், இந்த பட வேலைகளை  இயக்குனர் மகிழ்திருமேனி  ஆரம்பித்துவிட்டதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



தற்சமயம் அருண் விஜய் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், பிரபாஸ்  சாஹோ,  இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர  கவுதம்மேனன்,கார்த்திக் நரேன்  படங்களிலும் அருண்விஜய் நடிக்கவுள்ளார்.


Find Out More:

Related Articles: