தர்பாரில் இணைந்த காலா நடிகர்!

frame தர்பாரில் இணைந்த காலா நடிகர்!

SIBY HERALD
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு  நடந்து வரும் நிலையில் படத்தில்  இணையும் நடிகர், நடிகையர் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றது.

Image result for darbar apherald


சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாட்டின் சர்னா படத்தில் இணைந்தார், இவர் வில்லன்களில் ஒருவராக நடிக்கவுள்ளார். அடுத்ததாக தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் காமெடி வில்லன் பிரதீப் காப்ரா  நடிக்கவுள்ளார்.

Image result for darbar leaked


இவர்   காலா படத்தில் நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார், மேலும்  சேட்டை, அஞ்சான்  படங்களிலும் இவர் நடித்துள்ளார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More