மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!

SIBY HERALD
நடிகை ரெஜினா காசாண்டிரா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாநகரம் மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் பாந்தமாக நடித்து ஹோம்லி ஹீரோயின் என்று பெயர் பெற்றார். பின்னர் தெலுங்கு திரை உலகிற்கு சென்றார். அங்கே உள்ள மசாலா வழக்கப்படி மாறி தன்னை அதிரடி கவர்ச்சி ராணியாக மாற்றி கொண்டு செக்சியான முறையில் நடித்து தள்ளினார்.



சுப்ரமணியம் பார் சேல் உட்பட சில படங்கள் ஓடினாலும் கூட படு கவர்ச்சியாக நடித்த நக்ஷத்ரம் ஓடவில்லை, தமிழிலும் மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் டூ பீஸ் பிகினி எல்லாம் நடித்து அரை நிர்வாணமாக நடித்தும் படங்கள் ஓடவில்லை.



இப்பொழுது அடுத்ததாக மலையாள திரை உலகில் மோகன்லால் ஜோடியாக பிக் பிரதர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரெஜினா.


Find Out More:

Related Articles: