திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!

frame திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!

SIBY HERALD
நடிகை த்ரிஷா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது முப்பத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைத்தளங்களிலும் வெளியிலும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி தீர்த்தனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தவிர செலபிரிட்டிகளும் பெரிய அளவில்  வாழ்த்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

Image result for trisha apherald


இதில் தனியாக தெரிந்த ஒரு வாழ்த்து யாருடையது என்றால் காதல் அழிவதில்லை புகழ் தெலுங்கு நடிகை சார்மி. இவர் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் சாக்கில் தான் அவரை காதலிப்பதாகவும்

Image result for trisha apherald


இந்தியாவில் இப்பொழுது சட்டம் வந்து விட்டதால் நாம் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கேட்க, த்ரிஷா தான் அவரது காதலை முன்பே ஓகே செய்து விட்டதாக கூற ட்விட்டர் உலகமே கலகலத்து போனது.


Find Out More:

Related Articles: