
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!

இந்நிலையில் அடுத்ததாக மௌனகுரு சாந்தகுமார் இயக்ககத்தில் மகாமுனி படத்தையும், கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் காப்பான் படத்திலும் தனது பங்கை நடித்து முடித்து கொடுத்துள்ள ஆர்யா,

அடுத்ததாக, டெட்டி என்ற படத்தில் சாயிஷாவுடன் ஷக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் நடிக்க உள்ளார், இதற்கு பின்னர், மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் மின்னல் வீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளாராம்.