சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த காமெடியன்கள்!

frame சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த காமெடியன்கள்!

SIBY HERALD
நடிகர் சிவகார்த்திகேயன்  பாண்டிராஜுடன் இணையும் பெயரிடப்படாத கிராமத்து படத்தில்  நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்க, சிவகார்த்திகேயன்  தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். மேலும் சதுரங்க வேட்டை புகழ் நடராஜன் சுப்ரமணியம்  மற்றும் பில்லா பாண்டி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் படத்தில் நெகட்டிவ் வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Image result for yogi babu apherald


இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் சமுத்திரக்கனி என பலரும்  நடிக்கவுள்ள இந்த படத்தில் இரண்டு காமெடியன்கள் இணைந்துள்ளனர்.

Image result for yogi babu apherald


கோலிவுட்டின் தற்போதைய நம்பர் ஒன் காமெடியன் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் இந்த படத்தில் உள்ளனர். சூரி ஏற்கனவே பாண்டிராஜுடன் கடைக்குட்டி சிங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் இது நம்ம ஆளு படங்களில் பணியாற்றியுள்ளார்.


Find Out More:

Related Articles: