கமலையும் சங்கரையும் இணைக்கும் பார்த்திபன்!

SIBY HERALD
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் எப்பொழுதுமே எதாவது வித்யாசமாக செய்பவர். மேலும் தனது வித்யாசமான நகைச்சுவை கலந்த கருத்துகளால் அனைவரையும் ஏற்பவர். இந்நிலையில் இவர் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை அடுத்ததாக தயாரித்து, இயக்கி நடித்து வரும் படம் தான் ஒத்த செருப்பு, சைஸ் ஏழு.



இந்த படம் ஒரு கொலை மற்றும் அதன் இன்வெஸ்டிகேஷன் சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டுக்காக பார்த்திபன் உலக நாயகன் கமல் ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்,


மேலும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரையும் அவர் இந்த விழாவிற்கு அழைத்துள்ளார். இந்தியன் 2  நடக்குமா டிராப் ஆகுமா என்ற சர்ச்சையும் குழப்பமும் நீடித்து வரும் இந்நிலையில் பார்த்திபனுக்காக ஒரே மேடையில் ஷங்கரும் கமழும் தோன்றுவார்களா பார்க்கலாம்.


Find Out More:

Related Articles: