சேரன் படத்தில் வன்முறையா!

frame சேரன் படத்தில் வன்முறையா!

SIBY HERALD
இயக்குனர் சேரன் இயக்கிய முதல் படமான பாரதி கண்ணம்மா தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர்  வெளியான படு தோல்வி படமான திருமணம் வரை எல்லா  படங்களும் சென்சாரில் யூ சான்றிதழை பெற்றுள்ள நிலையில் அவரது நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த படமான ராஜாவுக்கு செக் படம்   சென்சாரில் முதல்முறையாக யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக சேரன் பதிவிட்டுள்ளார்.

Image result for director cheran


இதை பற்றி சேரன் சமூகவலைத்தளத்தில் ராஜாவுக்கு செக்  சென்சார் முடிந்து UA சான்றிதழ் கிடைத்துள்ளது, இயக்குனர் ராஜ்குமார் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே U சான்றிதழ்தான்.


முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம் என்று  சொன்னார், நான் பரவாயில்ல,  நீங்க ட்ரெண்ட்ல இருக்கிங்கன்னு சொன்னேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மை என்ன என்றால் ஏற்கனவே சேரனின் யுத்தம் செய் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்யவே, சேரன் தனது டுவீட்டை நீக்கிவிட்டார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More