
ரஞ்சித்துடன் இணையும் சூர்யா!
இப்பொழுது புதிய தகவல் என்ன என்றால் கபாலி, காலா புகழ் இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுவது தான் .
ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் பிரதான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க போவதாகவும் இந்த புதிய படத்தை ரஞ்சித்தின் உதவியாளர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ரஞ்சித் சமீபத்தில் தான் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.