காஞ்சனா விட்டு வெளியேறிய லாரன்ஸ்!

frame காஞ்சனா விட்டு வெளியேறிய லாரன்ஸ்!

SIBY HERALD
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.இந்நிலையில் சனிக்கிழமை அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது.

Image result for raghava lawrence kiara advani


அதே நாள் இரவில் தான் இந்த படத்தில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அதிரடியாக அறிவித்தார். ஒரு கலைஞனுக்கு பணம், புகழ் இவற்றை விட தன்மானம் முக்கியம் , லட்சுமி பாம் படப்பிடிப்பில் எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலே வெளிவந்தது,


இது ஒரு படைப்பாளராக எனக்கு  அவமதிப்பு என்றும் கூறிய ராகவா, போஸ்டர்  டிசைன் திருப்தி இல்லை என்று கூறி படத்தில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அக்ஷய் குமார் மீது தனக்கு மரியாதை  உள்ளதாகவும் கதையை அவர் திரும்ப வாங்க போவதில்லை என்றும் கூறியுள்ளார் லாரன்ஸ்.


Find Out More:

Related Articles:

Unable to Load More