சிம்புதேவனின் ஆறு எடிட்டர்கள்!

frame சிம்புதேவனின் ஆறு எடிட்டர்கள்!

SIBY HERALD
இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள திரைப்படத்தின் கசடதபற என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்ததாக இந்த  படத்தில் எல்லாமே ஆறு அதாவது ஆறு ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் என்றும்  ஆறு கதைகள் என்றும் கூறப்பட்டது.

Image result for kasada thapara movie editors


இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு எடிட்டர்கள் யாரெல்லாம் என்பதை தேசிய விருது பெற்ற  பிரபல படத்தொகுப்பாளர்  ஸ்ரீகர் பிரசாத் வெளியிட்டார்.


அவர்கள்  அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகியோர் ஆவர்.அடுத்ததாக  ஆறு ஒளிப்பதிவாளர்கள் பெயர்களை  ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் வெளியிடவுள்ளார். கசடதபற  படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்  நடிக்கவுள்ளனர்.


Find Out More:

Related Articles:

Unable to Load More