வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!

frame வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக்!

SIBY HERALD
நடிகை த்ரிஷா  வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படுவது  ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக   வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிப்பில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் ராங்கி படத்தை இயக்கி வருகிறார்.

Image result for trisha paramapadham vilayattu


லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்  நடந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது,


இதில் வெளிநாட்டு போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டி கூட்டி செல்வது போலுள்ளது  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, சத்யா இசையில் ராங்கி உருவாகி வருகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More