மீண்டும் தொடங்கும் இந்தியன்!

frame மீண்டும் தொடங்கும் இந்தியன்!

SIBY HERALD
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவிருக்கும் இந்தியன் 2  படத்தின் படப்பிடிப்பு  தொடங்கிய நிலையில்  தேர்தல் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

Related image


இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா  விலகுவதாகவும் ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கலாம் என்றும் அதனால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறப்பட்டது.


ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூனில் மீண்டும் தொடங்கும் என்றும் லைகா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் என்றும் செய்தி வெளிவந்த    நிலையில் இந்தியன் 2  நாயகி  காஜல் அகர்வால்  நடித்த சீதா படத்தின் புரமோஷன் விழாவில்   இந்தியன் 2 படப்பிடிப்பு ஜூனில் தொடங்கும் என தெரிவித்தார்.


Find Out More:

Related Articles: