தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!

frame தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!

SIBY HERALD
தாப்ஸி நடித்த கேம் ஓவர் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தயாராகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படம்  ரிலீசுக்கு தயாரானது.

Image result for taapsee game over


இந்நிலையில் கேம் ஓவர் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு சென்சார் அதிகாரிகள் யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். கேம் ஓவர் படம்  ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தாப்ஸி, அனிஷ்  உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு ரான்  யோகன் இசையமைத்துள்ளார். நயன்தாரா நடித்த மாயா  படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்க, ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் கேம் ஓவர் படத்தை தயாரித்துள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More