கமல்ஹாசனின் ஓட்டுக்கள் குறித்து ரஜினி!

frame கமல்ஹாசனின் ஓட்டுக்கள் குறித்து ரஜினி!

SIBY HERALD
முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி  சுமார் 3.5% வாக்குகளை பெற்றுள்ளது.  சென்னையின் மூன்று தொகுதி, கோவை, மதுரை ஆகிய இடங்களில்  ஒரு லட்சத்திற்கு அதிகமாக, ஒரு லட்சத்தை நெருக்கி வாக்குகளை பெற்றது.

Image result for kamal apherald


இந்நிலையில்  செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசனின் கட்சி  ஓட்டுக்கள் பற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்  ஆரம்பித்த 14 மாதங்களில்  தேர்தலை சந்தித்து கிட்டத்தட்ட 3.5% ஓட்டுகள் வாங்கியிருப்பது பெரிய விஷயம்,


கமல்க்கு  பாராட்டுக்கள் என்று கூறினார். மோடி இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போல் சிறந்த தலைவராக விளங்கி வருவதாக கூறினார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More