டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா

frame டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா

SIBY HERALD
முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின்  இந்தியாவின் பெண் நிதியமைச்சராக  பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு  பாராட்டு குவிந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா  டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Image result for divya spandana apherald


இந்நிலையில் அவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் திடீரென மாயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை  டுவிட்டர் மூலம் கர்நாடக  மக்களிடையே  கொண்டு சேர்த்த, அவரது டுவிட்டர் அக்கவுண்ட், அக்கவுண்ட் தற்போது இல்லை  என்று காண்பித்து வருகிறது.

Image result for divya spandana apherald


காங்கிரஸ் கட்சி  மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வி அடைந்ததால்  சமூக ஊடக  பிரிவிலிருந்து  திவ்யா விலகி விட்டடதாக தகவல் வெளியானாலும், இந்த தகவலை திவ்யா மறுத்துள்ளார்.


Find Out More:

Related Articles: