யோகிபாபு நடித்த ஜாம்பி   டீசர்

frame யோகிபாபு நடித்த ஜாம்பி டீசர்

SIBY HERALD
காமெடி நடிகர் யோகிபாபு  முக்கிய வேடத்தில் நடித்த தர்மபிரபு  படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர்   நடித்த அடுத்த படமான ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Image result for yogi babu zombie


இந்நிலையில் ஜாம்பி திரைப்பட  டீசர்  7ஆம் தேதி  வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.


யோகிபாபு, யாஷிகா ஆனந்த், சுதாகர்  நடித்துள்ள இந்த படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார். பிரேம்ஜி  இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More